நடிகர் தனுஷை பழிவாங்க லதா ரஜினிகாந்த் செய்த காரியம்!

Loading… தமிழில் தன்னுடைய திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என்று புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் தனுஷ். அவருடைய இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் அவருடைய உழைப்பும், திறமையும் மற்றும் அதிர்ஷ்டமும் நிச்சயம் இருக்கிறது. அப்படி அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற அந்தஸ்து. தனுஷ் சினிமாவில் இவ்வளவு உச்சகட்ட மார்க்கெட்டில் இருப்பதற்கு இதுவும் ஒரு மறுக்க முடியாத காரணமாகும். ஆனால் அவரின் இந்த வளர்ச்சிக்கு தற்போது … Continue reading நடிகர் தனுஷை பழிவாங்க லதா ரஜினிகாந்த் செய்த காரியம்!